உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அவலுார்பேட்டையில் கும்பாபிஷேக விழா

அவலுார்பேட்டையில் கும்பாபிஷேக விழா

அவலுார்பேட்டை: அவலுார்பேட்டையில் ராதா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி பஜனை கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.விழாவையொட்டி, கடந்த 7ம் தேதி கணபதி யாகத்துடன் விழா துவங்கியது. நேற்று காலையில் இரண்டாம் கால யாகசாலை பூஜை, மகா தீபாராதனையைத் தொடர்ந்து 8:30, மணிக்கு கடம் புறப்பாடாகி கோபுர கலசங்களுக்கு புனித ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.மாலையில் சுவாமி திருக்கல்யாணமும், தொடர்ந்து இரவு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலாவும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை