உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மகள் மாயம் தாய் புகார்

மகள் மாயம் தாய் புகார்

வானுார்: வேலைக்குச் சென்ற பெண்ணை காணவில்லை என போலீசில், தாய் புகார் அளித்துள்ளார்.வானுார் அடுத்த இடைஞ்சாவடியைச் சேர்ந்தவர் மாரியப்பன் மகள் சத்யா, 22; இவர் ஆரோவில் விசிட்டர் சென்டரில் உள்ள கடையில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் வேலைக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரது மொபைல் போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.இது குறித்து அவரது தாய் சங்கீதா, அளித்த புகாரின் பேரில், வானுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி