உள்ளூர் செய்திகள்

பொறுப்பேற்பு 

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி புதிய டி.எஸ்.பி.,யாக சரவணகுமார் பொறுப்பேற்றார். விக்கிரவாண்டி டி.எஸ்.பி.,யாக பணிபுரிந்த சரவணன் பணிமாறுதல் பெற்று சென்றார். இதையடுத்து, குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்று, கடலுார் மாவட்ட காவல் துறையில் பயிற்சி முடித்த சரவணகுமார், விக்கிரவாண்டி டி.எஸ்.பி.,யாக  நியமனம் செய்யப்பட்டார். இவர், விக்கிரவாண்டி டி.எஸ்.பி.,அலுவலகத்தில், பொறுப்பேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை