உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வித்யோதயா கல்லுாரியில் 11ம் ஆண்டு துவக்க விழா

வித்யோதயா கல்லுாரியில் 11ம் ஆண்டு துவக்க விழா

விழுப்புரம் : விழுப்புரம் அடுத்த திருப்பச்சாவடிமேடு ஸ்ரீ வித்யோதயா கல்வியியல் கல்லுாரியி ல் 11ம் ஆண்டு துவக்க விழா நடந்தது. கல்லுாரி துணை முதல்வர் அய்யனார் வரவேற்றார். கல்லுாரி மற்றும் பள்ளியின் கல்வி ஆலோசகர்கள் ஞானாம்பாள் விஸ்வநாதன், ஓவியா தியாகராஜன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். கல்லுாரி இயக்குனர் ராஜி, ஜி.ஏ., கல்வி அறக்கட்டளை அறங்காவலர் பன்னீர்செல்வம், உதவி பேராசிரியர் ஜானகிராமன், கலைமுகம், உடற்கல்வி இயக்குநர் ரவி, நடன உதவி பேராசிரியை கவிதா, கலை மற்றும் நுண்கலை ஆசிரியை சூர்யா வாழ்த்தி பேசினர். முன்னாள் துணைவேந்தர் விஸ் வநாதன் சிறப்புரையாற்றினார். இரண்டாம் ஆண்டு மாணவி கவுரி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி