உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சிகரெட் பிடித்த தகராறு ஒருவர் கைது

சிகரெட் பிடித்த தகராறு ஒருவர் கைது

விழுப்புரம் : விழுப்புரம் அடுத்த வழுதரெட்டி குளக்கரை வீதியைச் சேர்ந்தவர் மணிபாலன், 28; அதே தெருவைச் சேர்ந்தவர் பாலச்சந்திரன், 32; கூலித் தொழிலாளர்கள். சம்பவத்தன்று, பாலச்சந்திரன் தனது வீட்டின் முன் சிகரெட் பிடித்துள்ளார். அப்போது, அங்கு நின்றிருந்த மணிபாலன் தட்டிக்கேட்டார். இதனால், ஆத்திரமடைந்த பாலச்சந்திரன், மணிபாலனை தாக்கினார். புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து, பாலசந்திரனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை