மேலும் செய்திகள்
ரேணுகா பரமேஸ்வரி அம்மனுக்கு ஆடி திருவிழா விமரிசை
21-Jul-2025
விழுப்புரம் : விழுப்புரம் அடுத்த கொளத்துார் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், அமாவாசை உற்சவம் நடந்தது. ஆடி அமாவாசை தினத்தையொட்டி, நேற்று முன்தினம் காலை 9:00 மணிக்கு திருமஞ்சனம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு மேல் அங்காள பரமேஸ்வரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
21-Jul-2025