மேலும் செய்திகள்
மயிலத்தில் கூடுதல் கலெக்டர் ஆய்வு
29-Aug-2025
மயிலம்: மயிலத்தில் இருந்து தழுதாளி வரையில் புதியதாக தார் சாலை அமைக்கும் பணி நடந்து முடிந்துள்ளது. இதன் ஒரு பகுதியாக மயிலம் கடைவீதியில் இருபுறத்திலும் கழிவு நீர் கால்வாய் அமைக்கப்பட்டது. மயிலம் போலீஸ் நிலையம் அருகே உள்ள கால்வாய் மூடாமல் திறந்த படியாக உள்ளது. இந்த வழியே தினசரி நுாற்றுக்கணக்கான மாணவ, மாண வியர் சென்று வருகின்றனர். இந்த கால்வாயின் மீது 'ஸ்லாப்' போட்டு மூட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
29-Aug-2025