உள்ளூர் செய்திகள்

நிர்வாகி நியமனம்

விழுப்புரம் : மயிலம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட சொரத்துார் ஊராட்சி தலைவராக உள்ள அசோக், விழுப்புரம் மாவட்ட தே.மு.தி.க., மாவட்ட பொறியாளர் அணி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.மாவட்ட செயலாளர் வெங்கடேசன் பரிந்துரை பேரில் பொதுச் செயலாளர் பிரேமலதா நியமனம் செய்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை