உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அ.தி.மு.க., செயல் வீரர்கள் கூட்டம்

அ.தி.மு.க., செயல் வீரர்கள் கூட்டம்

அவலுார்பேட்டை: மேல்மலையனுாரில் அ.தி.மு.க., செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது.தெற்கு ஒன்றிய அவைத் தலைவர் பூங்காவனம் தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர் பாலகிருஷ்ணன் வரவேற்றார்.மாவட்ட செயலாளர் சண்முகம் கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து பேசினார்.ஒன்றிய துணைச் செயலாளர்கள் தனம், சசிகலா, பூங்காவனம், மாவட்ட வழக்கறிஞர் அணி பொருளாளர் அருண்தத்தன், மாவட்ட பிரதிநிதிகள் ஆதிரை, மணி, ரவிசங்கர், எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் ராஜேந்திரன், பேரவை செயலாளர் ராமச்சந்திரன்.ஒன்றிய இளைஞரணி செயலாளர் முரளி, மகளிரணி செயலாளர் வளர்மதி, பாலசந்திரன், மஸ்தான், வெங்கடேசன், கலைதாசன், விஜய், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சுகன்ராஜ், சங்கர், வர்த்தக அணி செயலாளர் காசி பாலாஜி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ