மேலும் செய்திகள்
அ.தி.மு.க.,வினர் மனித சங்கிலி போராட்டம்
09-Oct-2024
வானுார் : வானுார் ஒன்றிய அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம் நேற்று திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் நடந்தது.ஒன்றிய அவைத் தலைவர் கஜேந்திரன் தலைமை தாங்கினார். சக்கரபாணி எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார் வரவேற்றார். மாவட்ட செயலாளர் சண்முகம் சிறப்புரையாற்றினார்.கண்டமங்கலம் ஒன்றிய செயலாளர் ராமதாஸ், துணைச் செயலாளர் கணேசன், மாவட்ட ஜெ., பேரவைச் செயலாளர்கள் வெற்றிவேந்தன், ஜெயபிரகாஷ், மண்டல ஐ.டி., பிரிவு இணைச் செயலாளர் எழில்ராஜ், மாவட்ட செயலாளர் கோகுல்ராஜ், மகளிர் அணி செயலாளர் தமிழ்செல்வி.வர்த்தக அணி செயலாளர் செல்லபெருமாள், அணி செயலாளர்கள் குணசேகரன், கார்த்திகேயன், வீரப்பன், ரமேஷ், ஆறுமுகம், பாலகிருஷ்ணன், அப்பாஸ் மந்திரி, ஜெகன்நாதன்.மாணவர் அணி தலைவர் பிரகாஷ், எம்.ஜி.ஆர்.மன்ற துணைத் தலைவர் ஆறுமுகம், மாவட்ட இளைஞர் பாசறை துணைச் செயலாளர் வினோத்குமார், செயலாளர் சுமன், ராவுத்தன்குப்பம் வீரப்பன், மகளிர் அணி செயலாளர் மாலா, இளைஞரணி துணைத் தலைவர் ராஜா, மாணவரணி துணைத்தலைவர் ஜெய்பீம் உட்பட பலர் பங்கேற்றனர்.
09-Oct-2024