மேலும் செய்திகள்
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை; விஸ்வநாதன் சாடல்
09-Oct-2024
கோட்டக்குப்பம் : கோட்டக்குப்பம் நகர அ.தி.மு.க., சார்பில், செயல்வீரர்கள் கூட்டம் முதலியார்சாவடியில் நடந்தது.நகர அவைத் தலைவர் தண்டபாணி தலைமை தாங்கினார். சக்கரபாணி முன்னிலை வகித்தார். நகர செயலாளர் கணேசன் வரவேற்றார்.கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சண்முகம் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில், கண்டமங்கலம் ஒன்றிய செயலாளர் ராமதாஸ், மண்டல ஐ.டி., பிரிவு இணைச் செயலாளர் எழில்ராஜ், ஐ.டி., பிரிவு மாவட்ட செயலாளர் கோகுல்ராஜ், மாவட்ட மகளிர் அணி செயலாளர் தமிழ்ச்செல்வி, ஜெ., பேரவை செயலாளர் ஜெயப்பிரகாஷ், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் செல்லபெருமாள், மாவட்ட சிறுபான்மைமை பிரிவு செயலாளர் அமீருதீன், நகர துணைச் செயலாளர் முகமது சேட்டு, அணி செயலாளர்கள், கிளைச் செயலாளர்கள் மற்றும் பலர் பங்கேற்றனர்.
09-Oct-2024