அ.தி.மு.க., பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்
அவலுார்பேட்டை; வளத்தியில் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க., பூத் நிர்வாகிகள் தேர்வு நடந்தது.ஒன்றிய செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட அவை தலைவர் கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் தேவநாதன், மாவட்ட வழக்கறிஞர் அணி பொருளாளர் அருண்தத்தன் முன்னிலை வகித்தனர்.வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் பாலமுருகன் பூத் நிர்வாகிகளை தேர்வு செய்து ஆலோசனை வழங்கினார்.