மேலும் செய்திகள்
அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் நியமனம்
04-Apr-2025
வானுார்;கிளியனுார் ஒன்றிய அ.தி.மு.க., சார்பில், ஆதனப்பட்டு ஊராட்சியில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடந்தது.ஒன்றிய செயலாளர் பக்தவச்சலம், மாவட்ட பாசறை செயலாளர் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் பூத் கமிட்டி அமைத்து, பொறுப்பாளர்களிடம் புத்தகங்களை வழங்கி ஆலோசனை வழங்கினர்.மாவட்ட ஐ.டி., பிரிவு செயலாளர் கோகுல்ராஜ், இணைச் செயலாளர் பாலாஜி, மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் சந்தியா, பிரதிநிதி பிரபு, ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் அறிவழகன், ஒன்றிய மகளிர் அணி செயலாளர் சிவரஞ்சினி.கிளைச் செயலாளர்கள் செங்குட்டுவன், முருகன், ஒன்றிய ஐ.டி., பிரிவு தலைவர் பரத்குமரன், ஆதனப்பட்டு நிர்வாகிகள் சிவக்குமார், பாண்டியன், அன்பரசு, அருண்விஜய், முருகவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.
04-Apr-2025