உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அ.தி.மு.க., வில் இணைந்த மாற்று கட்சியினர் 

அ.தி.மு.க., வில் இணைந்த மாற்று கட்சியினர் 

திண்டிவனம்: திண்டிவனத்தில் தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மாவட்ட செயலாளர் முன்னிலையில் அ.தி.மு.க.,வில் இணைந்தனர். செஞ்சி கிழக்கு ஒன்றியம், அந்தியூர், வரிக்கல் கிராமத்தைச் சேர்ந்த தி.மு.க., - பா.ம.க., உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 50 பேர், திண்டிவனத்தில், மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் சண்முகம் முன்னிலையில் அ.தி.மு.க.,வில் இணைந்தனர். செஞ்சி கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் சோழன், விழுப்புரம் மாவட்ட பொருளாளர் வெங்கடேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை