உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அன்புமணி ஆதரவாளர்கள் தி.மு.க., பேச்சாளர் மீது புகார்

அன்புமணி ஆதரவாளர்கள் தி.மு.க., பேச்சாளர் மீது புகார்

திண்டிவனம்: தி.மு.க.,பேச்சாளர் மீது, அன்புமணி ஆதரவாளர்கள் திண்டிவனம் டவுன் போலீசில் புகார் கொடுத்தனர். சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில், தி.மு.க., பேச்சாளர் குடி யாத்தம் குமரன் என்பவர், முன்னாள் மத்திய அமைச்சரான பா.ம.க., அன்புமணியை பற்றி, இழிவாகவும், தரக்குறைவாகவும் விமர்சித்து வருவதாக கூறி, திண்டிவனம் டவுன் போலீஸ் நிலையத்தில் அன்புமணி ஆதரவாளர்கள், பா.ம.க., மாநில கொள்கை விளக்கஅணி செயலாளர் பாலாஜி தலைமையில் டவுன் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முருகா னந்திடம் புகார் கொடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை