உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அஞ்சலை அம்மாள் பிறந்த நாள் வானுார் த.வெ.க., சார்பில் மரியாதை

அஞ்சலை அம்மாள் பிறந்த நாள் வானுார் த.வெ.க., சார்பில் மரியாதை

வானுார: வானுார் மத்திய ஒன்றிய த.வெ.க., சார்பில், கட்சி தலைவர் விஜய் அறிவுறுத்தல்படி, மறைந்த அஞ்சலை அம்மாளின் 135வது பிறந்த நாளையொட்டி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு, வானுார் மத்திய ஒன்றிய தலைமை நிர்வாகி ராஜா தலைமையில், நிர்வாகிகள் அஞ்சலை அம்மாள் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதையொட்டி, பொது மக்களுக்கு இனிப்புக்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் வானுார் மத்திய ஒன்றிய தலைமை நிர்வாகிகள் சதீஷ், கமலக்கண்ணன், பார்த்திபன், வைத்தீஸ்வரி, பாலசுப்புரமணியன், ராம்குமார், முகில்சந்திரன் மற்றும் ஒன்றிய, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி