உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தே.மு.தி.க., தொழிற்சங்க நிர்வாகிகள் நியமனம்

தே.மு.தி.க., தொழிற்சங்க நிர்வாகிகள் நியமனம்

விழுப்புரம்: தே.மு.தி.க., தொழிற்சங்க நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.விழுப்புரம் மாவட்ட செயலாளர் வெங்கடேசன் பரிந்துரையின் பேரில், கட்சி பொதுச்செயலாளர் பிரேமலதா, சார்பு அணி நிர்வாகிகளை நியமித்துள்ளார்.அதன்படி, விழுப்புரம் மாவட்ட தே.மு.தி.க., தொழிற் சங்க செயலாளராக வழக்கறிஞர் மனோ, தலைவராக சஞ்சீவி வெங்கடேசன், பொருளாளராக சுரேஷ்குமார், துணைத் தலைவர்களாக வஹாப், சந்திரசேகர், சாகுல் ஹமீது, துணை செயலாளர்களாக வடிவேல், சுப்ரமணியன், ஜெகதீஷ்வரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை