மேலும் செய்திகள்
மயிலம் வட்டார அரசு பள்ளி மாணவர்கள் களப்பயணம்
25-Oct-2025
மயிலம் அக். 28-: மயிலம் ஹோலி ஏஞ்சல் சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவ, மாணவியரு க்கு பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. உலக சாதனை நிறுவனத்தின் சார்பில் புதுச்சேரியில் லாஸ்பேட் பகுதி யில் உள்ள பன்னோக்கு மண்டபத்தில் 'பன்னிசை நடனம்' குழுவினர் சார்பில் பரதநாட்டிய நிகழ்ச்சியும், இசை நிகழ்ச்சியும் நடந்தது. இதில் ரெட்டணை ஹோலி ஏஞ்சல் சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கேற்று பரிசு பெற்றனர். தொடர்ந்து பள்ளியின் நிறுவனர் பழனியப்பன், முதுநிலை முதல்வர் அகிலா, பள்ளியின் முதல்வர் எரோமியாஸ் பிஸ்கோ ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டினர்.
25-Oct-2025