மேலும் செய்திகள்
ரேசன்கடை சேல்ஸ்மேன்17 பேர் இடமாற்றம்
09-Apr-2025
விழுப்புரம்: விழுப்புரம் ஏ.டி.எஸ்.பி., திருமால் கள்ளக்குறிச்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.விழுப்புரம் மாவட்ட போலீஸ் அலுவலக தலைமையிடத்து ஏ.டி.எஸ்.பி., திருமால், கள்ளக்குறிச்சி மாவட்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றப்பிரிவு ஏ.டி.எஸ்.பி.,யாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை, டி.ஜி.பி., சங்கர் ஜூவால் பிறப்பித்துள்ளார்.
09-Apr-2025