மேலும் செய்திகள்
ஸ்ரீரங்க பூபதி பள்ளியில் சுற்றுச்சூழல் தினம்
07-Jun-2025
செஞ்சி : செஞ்சி அடுத்து ஆலம்பூண்டி ஸ்ரீரங்க பூபதி கல்லுாரியில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் விருது வழங்கும் விழா நடந்தது.தாளாளர் ரங்கபூபதி தலைமை தாங்கினார். செயலாளர் ஸ்ரீபதி முன்னிலை வகித்தார். இயக்குநர் சாந்தி பூபதி குத்து விளக்கேற்றினார். கல்லுாரி முதல்வர் பாவேந்தர் வரவேற்றார். திரைப்பட நடிகர் தாமு, 200க்கும் மேற்பட்ட சாதனையாளர்களுக்கு விருது வழங்கி பேசினார். கல்லுாரி முதல்வர்கள் முருகதாஸ், கோவிந்தராஜ், செந்தில்குமார், சசிகுமார், ஜெயலட்சுமி, ராபியா, தனலட்சுமி மற்றும் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
07-Jun-2025