மேலும் செய்திகள்
தீவனுார் விநாயகர் கோவில் 1008 பால்குட ஊர்வலம்
08-May-2025
திண்டிவனம்: தீவனுார் லட்சுமி நாராயணப்பெருமாள் கோவிலில் 16ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா நேற்று முன்தினம் மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது.தொடர்ந்து இரவு 7:00 மணிக்கு, அன்னவாகனத்தில் லட்சுமி நாராயண பெரு மாள் வீதியுலா நடந்தது.விழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் முனுசாமி செய்திருந்தார்.
08-May-2025