உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  தொழில் ஆளுமை மேம்பாட்டு பயிற்சி

 தொழில் ஆளுமை மேம்பாட்டு பயிற்சி

விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த அசோகபுரியில் உள்ள கே.ஜி., காலேஜ் ஆப் பார்மசியில் மருந்தாளுனர்களுக்கான தொழில் ஆளுமை மேம்பாட்டு பயிற்சி நடந்தது. தாளாளர்கள் செந்தில்குமார், சுந்தர் தலைமை தாங்கினர். தேசிய உயிரியல் அறிவியல் மையம், விஞ்ஞானி புவனா சர்மா, பேராசிரியர் அமல்ன் பட்டாச்சார்யா, இயக்குனர் ஆரவலி, முதன்மை செயல்பாட்டு அதிகாரி லியோனார்டு குமார் சிறப்புரையாற்றினர். ஒருங்கிணைப்பாளர்கள் பிரசாத், மஞ்சுலட்சுமி, துணை பேராசிரியர்கள் அருணா, எழிலரசி, கதிரவன், உதவி பேராசிரியர் பிரதீபா, செந்தில் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முதல்வர் கணேசன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை