உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / த.வெ.க., மாவட்ட செயலாளர் மீது வழக்கு

த.வெ.க., மாவட்ட செயலாளர் மீது வழக்கு

விழுப்புரம்: அனுமதியின்றி டிஜிட்டல் பேனர் வைத்த த.வெ.க., மாவட்ட செயலாளர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர். விழுப்புரம் ஜி.ஆர்.பி., தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ், த.வெ.க., மாவட் ட செயலாளர். இவர், மதுரையில் நடந்த அக்கட்சியின் மாநாட்டை முன்னிட்டு, விழுப்புரம் அரசு மருத்துவமனை எதிரில், ஜி.ஆர்.பி., தெரு செல்லும் சாலையில் அனுமதி யின்றி பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறாக டிஜிட்டல் பேனர் வைத்துள்ளார். இது குறித்து விழுப்புரம் மேற்கு போலீசார், சுரேஷ் மீது வழக்குப் பதிந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை