உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சாணக்யா பள்ளி பட்டமளிப்பு விழா

சாணக்யா பள்ளி பட்டமளிப்பு விழா

திண்டிவனம் : திண்டிவனம் சாணக்யா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா நடந்தது.பள்ளி தாளாளர் தேவராஜ் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் வேல்முருகன் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் அருள்மொழி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக தட்சசீலா பல்கலைக்கழக டீன் டாக்டர் தீபா, மனவளக்கலை பேராசிரியர் ஆசைத்தம்பி மழலையர்களுக்கு பட்டமளித்து சிறப்புரையாற்றினர். விழாவில் பங்கேற்ற மழலையர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை