உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / திண்டிவனத்தில் தேர் திருவிழா

திண்டிவனத்தில் தேர் திருவிழா

திண்டிவனம்; திண்டிவனம், ஜெயபுரம் ஜெயமுத்து மாரியம்மன் கோவிலின் ஆடித்திருவிழா மற்றும் 59ம் ஆண்டு வசந்த உற்சவம் நடக்கிறது. இதையொட்டி நேற்று காலை மாரியம்மனுக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனையும், பூங்கரக ஊர்வலமும், சாகை வார்த்தலும் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, வரும் 10ம் தேதி காலை 8:00 மணிக்கு, திருத்தேர் உற்சவம் நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை