முதல்வர் வருகை சாலை பணி
திண்டிவனம் : திண்டிவனத்திற்கு முதல்வர் வருகையொட்டி, புதிதாக தார் சாலை போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.முதல்வர் ஸ்டாலின், வரும் 28ம் தேதி திண்டிவனம் வருகை தருகிறார். அவரது வருகையொட்டி, திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் புதிய தார் சாலை போடும் பணி நடக்கிறது.