உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / குளத்தை சீரமைக்க கலெக்டர் உத்தரவு

குளத்தை சீரமைக்க கலெக்டர் உத்தரவு

விழுப்புரம் : விழுப்புரம் கலெக்டர் அலுவலக வளாக குளத்தை சீரமைப்பது குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார். விழுப்புரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள குளம் முறையாக பராமரிக்காததால், கழிவுநீர் கலந்து புதர்கள் மண்டியுள்ளது. இதனால், குளத்தை சீரமைத்து அழகுபடுத்துவது தொடர்பாக கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான் ஆய்வு செய்தார். குளத்தில் புதர்கள் அகற்றி முறையாக பராமரிக்க பொதுப்பணி துறை அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை