புகார் பெட்டி - விழுப்புரம்
வேகத்தடை தேவை
திருவெண்ணெய்நல்லுார் - உளுந்துார்பேட்டை பிரதான சாலையில் அய்யனார் கோவில் எதிரே தொடர் வாகன விபத்தை தடுக்க வேகத்தடை அமைக்க வேண்டும்.வாசுதேவன் முத்துவேல், திருவெண்ணெய்நல்லுார். சுடுகாட்டு பாதை சீரமைக்கப்படுமா?
அவலுார்பேட்டை ஊராட்சி, ரவணாம்பட்டு கிராமத்தில் சுடுகாடு மற்றும் பாதையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.வேலுசாமி, ரவணாம்பட்டு.