மேலும் செய்திகள்
கையால் எழுதப்பட்ட அரசியலமைப்பு சாசனம்!
26-Nov-2025
செஞ்சி: செஞ்சியில் ஊழல் தடுப்பு பவுண்டேஷன் சார்பில் அரசியலமைப்பு தினவிழா நடந்தது. ஊழல் தடுப்பு பவுண்டேஷன் ஆப் இந்தியா சார்பில் இந்திய அரசியலமைப்பு தின விழா ஸ்டேட் பாங்க் எதிரில் நடந்தது. இந்தியன் வங்கி எதிரில் நடந்தது மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் லுார்து சாவியோ தலைமை தாங்கினார். ரங்க பூபதி கல்வி நிறுவன தாளாளர் வழக்கறிஞர் ரங்க பூபதி, முன்னாள் ஊராட்சி தலைவர் அந்தோணி மேரி சிறப்புரையாற்றினார். ஒருங்கிணைப்பாளர்கள் வெங்கடேசன், ரமேஷ், ராஜி, விஜயலட்சுமி, ஞானமணி, குமாரசாமி, ராஜன், போலின்தாஸ், செல்வம், பார்த்திபன் உட்பட பலர் பங்கேற்றனர். அரசியல் சாசன உறுதிமொழியேற்றனர்.
26-Nov-2025