மேலும் செய்திகள்
அம்பேத்கரை கவுரவிக்க தேசிய சட்டதின விழா!
26-Nov-2024
விக்கிரவாண்டி: விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அரசியலமைப்பு தின உறுதிமொழியேற்றனர்.நிகழ்ச்சிக்கு, கல்லுாரி முதல்வர் ரமாதேவி தலைமை தாங்கி இந்திய அரசியலமைப்பு சட்ட தினம் உறுதிமொழியேற்றனர்.மருத்துவ கண்காணிப்பாளர் புகழேந்தி, ஆர்.எம்.ஓ., ரவிக்குமார், நிர்வாக அலுவலர்கள் சிங்காரம், சக்திவேல், கண்காணிப்பாளர் பிரேமா, செவிலிய கண்காணிப்பாளர் சாந்தி, அனைத்து துறை டாக்டர்கள் உட்பட பலர் உறுதிமொழியேற்றனர்.
26-Nov-2024