மேலும் செய்திகள்
ஆலோசனை கூட்டம்
10-Sep-2025
விழுப்புரம்: விழுப்புரத்தில், மாவட்ட கட்டுமானம் மற்றும் மனை தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்துது. கூட்டத்திற்கு, மாவட்ட தலைவர் வெங்கடேசன் (எ) அண்ணாதுரை தலைமை தாங்கினார். செயலாளர் மோகன்ராஜ் வரவேற்றார். துணைச் செயலாளர்கள் செல்வராஜ், பிரகாஷ், பொருளாளர் புருஷோத்தமன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், கட்டுமானப் பொருட்களின் விலை ஏற்றத்தை குறைக்க வேண்டும். ஆன்லைனில் பட்டா பதிவேற்றத்தில் ஏற்பட்டுள்ள குளறுபடியை நீக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மக்கள் தொடர்பு அலுவலர் டேவிட் நன்றி கூறினார்.
10-Sep-2025