உள்ளூர் செய்திகள்

சொற்பொழிவு

அவலுார்பேட்டை: அவலுார்பேட்டை மசூதியில் ஷபே-பராத் சிறப்பு சொற்பொழிவு மற்றும் தொழுகை நடந்தது.அவலுார்பேட்டை மசூதியில் ஷபே-பராத் இரவை முன்னிட்டு இஷா தொழுகை 9:00 மணிக்கு துவங்கியது. ஹசரத் முகமது சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்தினார். நபிலான நான்கு ரகாத் சலாத்துல் தஸ்பீ சிறப்பு தொழுகையை தனித்தனியாக தொழுதனர்.உலக அமைதி மற்றும் பாவமன்னிப்பிற்கான சிறப்பு பிரார்த்தனை துவா நடந்தது. ஜமாத்தினர் திரளாக கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ