மேலும் செய்திகள்
தூய்மை பணியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கல்
29-May-2025
மயிலம் : மயிலம் வட்டார கல்வி அலுவலர் பொறுப்பேற்றுக் கொண்டார்.மயிலம் ஒன்றிய வட்டார கல்வி அலுவலராக இருந்த கோவர்தனன் வல்லம் வட்டார கல்வி அலுவலராக பணி மாற்றம் செய்யப்பட்டார். மேல்மலையனுார் ஊராட்சி ஒன்றியத்தில் கல்வி அலுவலராக பணியாற்றிய பிரகாஷ் மயிலம் ஒன்றியதிற்கு மாற்றப்பட்டார். அதைத் தொடர்ந்து, பிரகாஷ் மயிலம் வட்டார கல்வி அலுவலராக நேற்று பொறுப்பேற்று கொண்டார்.
29-May-2025