உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தி.மு.க., பொறியாளர் அணி அறிமுக கூட்டம்

தி.மு.க., பொறியாளர் அணி அறிமுக கூட்டம்

விழுப்புரம்: விழுப்புரத்தில், தி.மு.க.,தெற்கு மாவட்ட பொறியாளர் அணி அறிமுக கூட்டம் நடந்தது. கலைஞர் அறிவாலயத்தில் நடந்த நிகழ்ச்சியில், தெற்கு மாவட்ட செயலாளர் கவுதமசிகாமணி கலந்துகொண்டு பேசினார். நிகழ்ச்சியில் மாநில பொறியாளர் அணி செயலாளர் கருணாநிதி, மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் பிரதிப், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயச்சந்திரன், மாவட்ட துணை செயலாளர் முருகன், மாநில மகளிர் பிரசாரக்குழு செயலாளர் தேன்மொழி, மாவட்ட அமைப்பாளர் சுரேஷ், துணை அமைப்பாளர்கள் செந்தில்குமார், ஆனந்த்குமார், யுவராஜ், சிங்கரவேலன், ஒன்றிய செயலாளர்கள் ரவிதுரை, ராஜா, வேம்பி ரவி, விசுவநாதன், ஜெயபால், நகர செயலாளர் கோபிகிருஷ்ணன், பேரூராட்சி செயலாளர்கள் நைனா முகம்மது, கணேசன், பொதுக்குழு உறுப்பினர் ஏழுமலை, மற்றும் ஒன்றிய, நகர பேரூர் கழக அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ