மேலும் செய்திகள்
ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் விழா
20-Nov-2024
மயிலம்: மயிலம் அருகே அடையாளம் தெரியாத கார் மோதிய விபத்தில் முதியவர் இறந்தார்.மயிலம் அடுத்த கர்ணாவூரைச் சேர்ந்த முனுசாமி மகன் சுப்ரமணி, 59; நேற்று முன்தினம் இரவு ஜக்காம்பேட்டையில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை நடந்து கடக்க முயன்றார்.அப்போது திருச்சியில் இருந்து சென்னையை நோக்கிச் சென்ற கார் மோதி விட்டு நிற்காமல் சென்றது. படுகாயமடைந்த சுப்ரமணி, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் இறந்தார்.மயிலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
20-Nov-2024