மேலும் செய்திகள்
பைக்கில் இருந்து தவறி விழுந்த விவசாயி பலி
10-Apr-2025
அவலுார்பேட்டை: வளத்தி அருகே ஸ்கூட்டர் மீது பைக் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்தார். திண்டிவனம் அடுத்த சித்தணி கிராமத்தை சேர்ந்தவர் ஜெகத்ரட்சகன், 71; நேற்று முன்தினம் சேத்பட்டில் இருந்து செஞ்சிக்கு தனது (டி.என்.16.ஏ.8251) ஸ்கூட்டரில் சென்றார். கூடுவாம்பூண்டி கூட்ரோடு அருகே ஸ்கூட்டர் திரும்பும் போது, அதிவேகமாக வந்த டி.என்.70.ஏ.பி.3755 எண்ணுடைய பல்சர் பைக் ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் தலையில் படுகாயம் அடைந்த ஜெகத்ரட்சகன் சம்பவ இடத்திலேயே இறந்தார். வளத்தி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
10-Apr-2025