மேலும் செய்திகள்
விளையாட்டு உபகரணம் மஸ்தான் எம்.எல்.ஏ., வழங்கல்
26-Dec-2024
வேளாண்மை விரிவாக்க மையத்தில் பொங்கல் விழா
16-Jan-2025
அவலுார்பேட்டை: வளத்தியில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. ஒன்றிய சேர்மன் கண்மணி நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். மஸ்தான் எம்.எல்.ஏ., விழாவை துவக்கி வைத்து, 10, 12 வகுப்பில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கி பேசினார்.இதில் பி.டி.ஓ.,க்கள் ஜெய்சங்கர், சையத்முகமத், ஒன்றிய துணை சேர்மன் விஜயலட்சுமிமுருகன், மாவட்ட கவுன்சிலர்கள் சாந்தி், செல்வி், ஊராட்சி தலைவர் விஜயலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
26-Dec-2024
16-Jan-2025