உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கிணற்றில் விழுந்த விவசாயி பலி

கிணற்றில் விழுந்த விவசாயி பலி

திண்டிவனம் : திண்டிவனம் அருகே மதுபோதையில் கிணற்றில் விழுந்த விவசாயி இறந்தார்.திண்டிவனம் அடுத்த வெண்மணியாத்துார் அயோத்தி, 49; விவசாயி. இவர் நேற்று முன்தினம் பாம்பூண்டியில் தனக்கு சொந்தமான விவசாய நிலத்திற்கு சென்றார். அங்கு மதுபோதையில் தவறி கிணற்றில் விழுந்து நீரில் மூழ்கி இறந்தார்.வெள்ளிமேடுப்பேட்டை போலீசார் உடலை மீட்டு வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை