உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விவசாயிகள் குறைதீர் கூட்டம்

விவசாயிகள் குறைதீர் கூட்டம்

விழுப்புரம்:கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வரும் 12 ம் தேதி நடக்கிறது. விழுப்புரம், வட்டாட்சியர் அலுவலகத்தில், இம்மாதத்திற்கான கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர் கூட்டம் வரும், 12ம் தேதி காலை 11:00 மணிக்கு நடக்கிறது. இந்த கூட்டத்திற்கு ஆர்.டி.ஓ., முருகேசன் தலைமை தாங்குகிறார். இதில் விழுப்புரம், விக்கிரவாண்டி, வானுார், திருவெண்ணெய்நல்லுார் மற்றும் கண்டாச்சிபுரம் தாலுகா பகுதிகளைச் சேர்ந்த அனைத்து விவசாய பிரதிநிதிகளும் கலந்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை