மேலும் செய்திகள்
மகள் மாயம் தாய் புகார்
12-Dec-2024
விழுப்புரம் : விழுப்புரம் அருகே கோவிலுக்கு சென்ற தங்கையை காணவில்லை என அக்கா போலீசில் புகார் அளித்துள்ளார்.விழுப்புரம் அடுத்த அய்யங்கோவில்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மகள் ரஞ்சிதா, 19; இவர், விழுப்புரம் அரசு மகளிர் கல்லுாரியில் பி.ஏ., படித்து வருகிறார்.இவர், கடந்த 29ம் தேதி கோவிலுக்கு செல்வதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரது அக்கா ராதிகா அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
12-Dec-2024