மேலும் செய்திகள்
தீக்குளித்து இளம்பெண் தற்கொலை
21-Oct-2024
விக்கிரவாண்டி, : விக்கிரவாண்டியில் விறகு கடை பூட்டை உடைத்து பணம் திருடு போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.விக்கிரவாண்டி நடுசெட்டி தெருவைச் சேர்ந்தவர் பிச்சை மொய்தீன், 74; விறகு கடை நடத்தி வருகிறார். நேற்று அதிகாலை கடை திறக்கச் சென்றபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே கல்லா பெட்டியில் இருந்த 17 ஆயிரத்து 800 ரூபாய் திருடு போனது தெரியவந்தது.புகாரின் பேரில், விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
21-Oct-2024