மேலும் செய்திகள்
மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை
16-Oct-2024
விக்கிரவாண்டி; விக்கிரவாண்டி சூர்யா பார்மஸி கல்லுாரியில் முதலாம் ஆண்டு துவக்க விழா நடந்தது.கல்லுாரி அரங்கில் நடந்த விழாவிற்கு கல்லுாரி நிர்வாகி விசாலாட்சி பொன்முடி தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து கடந்தாண்டு முதலிடம் பெற்ற மாணவி ரேவதிக்கு டாக்டர் தியாகராஜன் நினைவு அறக்கட்டளை விருது ,பரிசையும்,மாணவி அமீனாபீ க்கு ஜெயந்திஜெகன்நாதன் அறக்கட்டளை விருது,பரிசையும் வழங்கி பேசினார்.முன்னதாக கல்லுாரி முதல்வர் அன்பழகன் வரவேற்றார். விழாவில் கல்லுாரி முதல்வர்கள் சங்கர், வெங்கடேஷ், மதன்கண்ணன், பாலாஜி, துணை முதல்வர் ஜெகன், பேராசிரியர் ஜெகன்நாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
16-Oct-2024