உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / முன்னாள் முதல்வர் பிறந்த நாள் விழா கிழக்கு நகர தி.மு.க., கொண்டாட்டம்

முன்னாள் முதல்வர் பிறந்த நாள் விழா கிழக்கு நகர தி.மு.க., கொண்டாட்டம்

விழுப்புரம்,: விழுப்புரம் கிழக்கு நகர தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி மகாராஜபுரத்தில் நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.கிழக்கு நகர செயலாளர் வெற்றிவேல் தலைமை தாங்கினார். நகரமன்ற தலைவர் தமிழ்செல்விபிரபு, அவைத்தலைவர் கற்பகமூர்த்தி, துணை செயலாளர் புருேஷாத்தமன் முன்னிலை வகித்தனர்.மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., கலந்துகொண்டு நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி, அன்னதானம் வழங்கினார். அணி அமைப்பாளர்கள் வெங்கடேசன், முகமதுஅலி, தோம்னிக், பால்ராஜ், இளைஞரணி மணிகண்டன், கவுன்சிலர்கள் நவநீதம் மணிகண்டன், வசந்தா அன்பரசு, கன்னிகா வெற்றிவேல், புல்லட் மணி, மணவாளன், சசிரேகா பிரபு, அமுதா ஆறுமுகம், பத்மநாபன், ஜனனி தங்கம், சாந்தராஜ், வார்டு செயலாளர்கள் மணிவண்ணன், ஏழுமலை, வைத்தியநாதன், ஏழுமலை, சண்முகம், சம்பத், ரகு, ரவிச்சந்திரன், நகர வர்த்தக அணி புகேழந்தி உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை