மேலும் செய்திகள்
விவசாய தொழிலாளர் சங்க கூட்டம்
23-Sep-2024
விக்கிரவாண்டி : விழுப்புரம் மாவட்ட சுகாதார ஆய்வாளர் சங்க பொதுக்குழு கூட்டம் விக்கிரவாண்டியில் நடந்தது.கூட்டத்திற்கு, மாவட்ட தலைவர் பிருத்திவிராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ரமேஷ் கண்ணன், துரைராஜ் முன்னிலை வகித்தனர். நிர்வாகி ஜெய்சங்கர் வரவேற்றார். மாநில பொதுச் செயலாளர் பத்மநாபராவ் பேசினார்.கூட்டத்தில் வரும் 16ம் தேதி சென்னை, எழும்பூரில் சுகாதாரத் துறை அமைச்சர் சுப்ரமணியன் திறந்து வைக்க உள்ள சங்க கட்டட நிகழ்ச்சியில் மாவட்டத்திலிருந்து அனைவரும் பங்கேற்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மாவட்ட, வட்டார நிர்வாகிகள் பங்கேற்றனர். மாவட்ட பொருளாளர் சிவசங்கர் நன்றி கூறினார்.
23-Sep-2024