உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கோமதி கன்ஸ்ட்ரக் ஷன்ஸ் நிறுவனர் நினைவு நாள்: உதவிகள் வழங்கல்

கோமதி கன்ஸ்ட்ரக் ஷன்ஸ் நிறுவனர் நினைவு நாள்: உதவிகள் வழங்கல்

விழுப்புரம்: விழுப்புரத்தில் கோமதி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனர் கலிவு உடையார் 6ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, நல உதவிகள் வழங்கினர்.விழுப்புரம் அருகே பில்லுாரில் உள்ள கலிவு உடையார் நினைவகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, கோமதி கன்ஸ்ட்ரக் ஷன் மேலாண் இயக்குனர் காசிலிங்கம் தலைமை தாங்கினார். கோமதி கலிவு முன்னிலை வகித்து, நல உதவிகளாக வேட்டி, சேலை வழங்கினார். தொடர்ந்து, விழுப்புரம் வள்ளலார் அருள் மாளிகையில் உணவு வழங்கினர். நிகழ்ச்சியில், சியாமளா, ரேஷ்மி, கிஷன் மற்றும் பில்லூர் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ