மேலும் செய்திகள்
24ல் கோட்ட அளவிலான வேளாண் குறைதீர் கூட்டம்
20-Jun-2025
நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்
09-Jun-2025
விழுப்புரம்,: விழுப்புரத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் 24ம் தேதி நடக்கிறது.விழுப்புரம் கோட்ட அளவில் குறைகேட்புக் கூட்டம், வரும் 24ம் தேதி காலை 11:00 மணிக்கு, விழுப்புரம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நடைபெற உள்ளது. கூட்டத்தில், விழுப்புரம், விக்கிரவாண்டி, வானுார், திருவெண்ணெய்நல்லுார் மற்றும் கண்டாச்சிபுரம் தாலுகாவிற்குட்பட்ட விவசாய பிரதிநிதிகள் விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவித்து பயன்பெறலாம்.
20-Jun-2025
09-Jun-2025