உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / எம்.எல்.ஏ.,வுக்கு பிறந்தநாள் வாழ்த்து

எம்.எல்.ஏ.,வுக்கு பிறந்தநாள் வாழ்த்து

விழுப்புரம்: விழுப்புரம் எம்.எல்.ஏ., லட்சுமணனுக்கு கட்சியினர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.விழுப்பும் தொகுதி எம்.எல்.ஏ., லட்சுமணன் பிறந்த நாள் விழா விழுப்புரத்தில் நடந்தது. விழாவில் மாவட்ட செயலாளர் கவுதமசிகாமணி வாழ்த்து தெரிவித்தார். மேலும், பொருளாளர் ஜனகராஜ், சேர்மன் ஜெயச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் ராஜா, மும்மூர்த்தி, நகர செயலாளர் சக்கரை, பொருளாளர் இளங்கோ, வழக்கறிஞர் சுரேஷ்.கவுன்சிலர்கள் மணவாளன், மணி, இமாலயா புரமோட்டார்ஸ் தீபா மதனகோபால், ஸ்ரீ சக்தி உரக்கடை ராஜேந்திரன், ராம்குமார், மரகதபுரம் ஊராட்சி தலைவர் தேவி ரமேஷ், சிறுபான்மை பிரிவு தாகீர், பாஸ்கர்.மருத்துவ அணி ஆகாஷ், வளவனுார் ஆஷிக்அகமது, சுகன், த.வா.க. மாவட்ட துணை அமைப்பாளர் மின்னல் தினேஷ், நிர்வாகிகள் சுந்தர், சேகர், முருகன், முன்னாள் ஊராட்சி துணைத் தலைவர் முருகன், அரசமங்கலம் வெங்கடேசன்.மாவட்ட நிர்வாகிகள் இளஞ்செழியன், அறிவுடைநம்பி, கிருஷ்ணமூர்த்தி, ராமலிங்கம், சுரேஷ், புருேஷாத்தமன், சரவணன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ