உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மாவட்ட செயலாளருக்கு பிறந்த நாள் வாழ்த்து

மாவட்ட செயலாளருக்கு பிறந்த நாள் வாழ்த்து

செஞ்சி; தி.மு.க., மாவட்ட செயலாளர் மஸ்தான் எம்.எல்.ஏ., வின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.இதில் மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் ரசூல் பாஷா, என்.ஆர்., பேட்டை முன்னாள் ஊராட்சி தலைவர் பாலகிருஷ்ணன், நகர தொண்டரணி அமைப்பாளர் பாஷா, ஒப்பந்ததாரர் சிவப்பிரகாசம்.வார்டு செயலாளர் தனசேகர், விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் சந்திரன், மாவட்ட சிறுபான்மையினர் அணி துணை அமைப்பாளர் முபாரக், பொறியாளர் அணி துணை அமைப்பாளர் மலையரசன், விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர்கள் ராம்குமார், உத்தரவேலு, சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் ரசூல் பாஷா ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை