உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கன மழை எச்சரிக்கை பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை

கன மழை எச்சரிக்கை பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை

விழுப்புரம்: கன மழையை யொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று (29ம் தேதி) விடுமுறை அறிவித்து, கலெக்டர் பழனி உத்தரவிட்டார்.வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையை யொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (29ம் தேதி) கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லுாரிகளுக்கு இன்று விடுமுறை விடப்படுவதாக கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி