உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

வானுார், ஜூன் 19-வானுார் போலீஸ் நிலையத்திற்கு புதிய இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்றார்.வானுார் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராக இருந்த சிவராஜன், விழுப்புரம் டவுன் போலீஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இவருக்கு பதிலாக விழுப்புரம் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டராக இருந்த சத்யா, வானுாருக்கு நியமிக்கப்பட்டார். அவர் நேற்று வானுார் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றுக் கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை